FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, November 2, 2013

சிறை செல்லும் போராட்டம் : சுவர் விளம்பரம்

Saturday, November 2, 2013
7:41 AM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28-10-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹித்
ஜமாத் அடியக்கமங்கலம்  கிளை சார்பாக ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்து வகையில் 7 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்


மத்தியில் 10 விழுக்காடு
மாநிலத்தில் 7 விழுக்காடு
பெறும் வரை ஓயமாட்டோம்
இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்
நாள் ஜனவரி 28
இடம்: திருச்சி
அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: சிறை செல்லும் போராட்டம் : சுவர் விளம்பரம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top