FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, January 19, 2014

கி1: ஜனவரி 28 செயல்வீரர்கள் கூட்டம்

Sunday, January 19, 2014
5:44 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16-1-2014 அன்று அடியக்கமங்கலம் 1வது கிளை சார்பாக மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மாவட்ட மாணவரனி செயளாலர் மீரான் நூஹ்  அவர்கள் தலைமையில் ஜனவரி 28 திருச்சியில் சிறை செல்லும் போராட்டம் சம்மந்தமாக செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது.  ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கு குறுகிய நாட்களே இருப்பதால் அடியக்கமங்கலத்தில் ஜனவரி 28 சம்மந்தமான பணிகளை அதிகப்படுத்துவது குறித்து உறுப்பினர்கள் மத்தியில் ஆலோசனை பெறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கி1: ஜனவரி 28 செயல்வீரர்கள் கூட்டம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top