அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13-01-2014 அன்று
அடியக்கமங்கலம் 1 வது கிளை சார்பாக ஜனவரி 28 முஸ்லீம்களின் தனி இட ஒதுக்கீட்டை மத்தியில் 10% மாநிலத்தில் 7% உயர்த்தி தர வலியுருத்தி திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் நடத்தும் மாபெரும் சிறை செல்லும் போராட்டத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அடியக்கமங்கலம் முழுவதும் சிறை செல்லும் போராட்டம் குறித்து வசனங்கள் அடங்கிய 50 போர்டு வைக்கப்பட்டதுகி1: ஜனவரி 28 விழிப்புணர்வு போர்டு
Wednesday, January 15, 2014
|
8:18 PM | AYM கிளை-1 சிறை நிரப்பும் போராட்டம்(2014) போர்டு |