அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 31-12-2013 அன்று அடியக்கமங்கலம்
கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் திருச்சியில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் சம்மந்தமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இட ஒதுக்கீடு குறித்து வாசகங்கள் அடங்கிய 10 ஃபிளக்ஸ் வைக்கபட்டது