FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, January 6, 2014

கி1: நாகூர் பொதுக்கூட்டத்திற்க்கு வாகன வசதி

Monday, January 6, 2014
7:25 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 03-1-2014 அன்று அடியக்கமங்கலம்
1வது கிளை சார்பாக நாகை (தெற்கு) மாவட்டம் நாகூர் கிளை சார்பாக நடைபெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டத்திற்க்கு நமது ஊரை சேர்ந்த மக்களும் இஸ்லாத்தை தூய வடிவில் அறிந்து கொள்ள வேணடும் என்ற நோக்கதோடு நமது கிளை சார்பாக 1 வேன் ஏற்பாடு செய்யப்பட்டது.


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கி1: நாகூர் பொதுக்கூட்டத்திற்க்கு வாகன வசதி Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top