அளவற்ற அருளாளனின் கிருபையால்
01-04-14 அன்று அடியக்கமங்கலம் tntj
2வது கிளை சார்பாக
அடியக்கமங்கலத்தில் உள்ள மணற்கேனி தெரு அங்காடியில் மோர்பந்தல் அமைக்கப்பட்டது, கோடைவெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் மக்களின் தாகத்தை தனிக்கும் வகையில் மோர்பந்தல் அமைக்கப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்