அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 02-04-2014 அன்று அடியக்கமங்கலம்
1வது கிளை சார்பாக மோர்பந்தல் அமைக்கப்பட்டது. அடியக்கமங்கலத்தில் மக்கள் அதிகமாக கூடும் 6 முக்கியமான இடங்களில் அமைக்கபட்டது. கோடைவெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக அமைக்கப்பட்ட மோர்பந்தலில் அதிகமான மக்கள் தங்களுடைய தாகத்தை தனித்து கொண்டனர்...