FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, May 19, 2014

நபி வழி திருமணம் கி1

Monday, May 19, 2014
7:56 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-05-2014 அன்று அடியக்கமங்கலம் 1வது கிளை சார்பாக
அடியக்கமங்கலம் சிவன்கோவில் தெருவில் உள்ள அப்துல் ரஹ்மான் அவர்களின் மகன் முஹம்மது ரிஃபாய் அவர்களுக்கு 15-05-2014 அன்று நபிவழி படி tntj நிர்வாகிகள் முன்னிலையில் திருமணம் நடத்திவைக்கப்பட்டது இதில் மாநில பேச்சாளர் அஸ்ரஃப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் உரையாற்றினார்.. அல்ஹம்துலில்லாஹ்...


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: நபி வழி திருமணம் கி1 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top