FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, May 18, 2014

மாற்றுமத தாவா கி1

Sunday, May 18, 2014
1:32 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14-05-2014 அன்று அடியக்கமங்கலம் 1வது கிளை
சார்பாக மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு அவர் இஸ்லாத்தை பற்றி முழுமையாக  அறிந்துக்கொள்ளும் வகையில் அவருக்கு இஸ்ஸாம் ஒரு இனிய மார்க்கம் என்ற மார்க்க புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மாற்றுமத தாவா கி1 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top