அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14-05-2014 அன்று அடியக்கமங்கலம் 1வது கிளை சார்பாக திருவாரூரை சேர்ந்த சகோதரியின் அறுவை சிகிச்சைக்காக B positive இரத்த வகை தேவைப்பட்டது. நமது கொள்கை சகோதரர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று 3 நபர்கள் தங்களுடைய குருதிகளை வழங்கினர்