FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, May 7, 2014

TNTJ AYM நடத்தும் கோடைக்கால பயிற்சி முகாம் நோட்டிஸ் விநியோகம்

Wednesday, May 7, 2014
6:23 PM

இன்ஷா அல்லாஹ் மே 10 முதல் 19 வரை அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத்
மர்க்கஸில் நடக்கவிருக்கும் மாபெரும் கோடைக்கால பயிற்சி முகாம் குறித்து அடியக்கமங்கலம் முழுவதும் 4-05-2014 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது, கோடைக்காலத்தை உங்களது பிள்ளைகள் பயனுள்ளவகையில் கழித்திடவும்  குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்கும் உங்களது பிள்ளைகளை கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயனடைய அழைக்கின்றோம்...


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: TNTJ AYM நடத்தும் கோடைக்கால பயிற்சி முகாம் நோட்டிஸ் விநியோகம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top