அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
7-5-2014 அன்று அடியக்கமங்கலம்
1வது கிளை மருத்துவரனி சார்பாக அடியக்கமங்கலத்தில் உள்ள ஒரு சகோதரருக்கு சிறுநீரக
அறுவை சிகிச்சைக்கு ரூ5000 வழங்கப்பட்டது. தனது இரு சிறுநீரகமும் பழுதான நிலையில் அவதிக்கு உள்ளாகும் சகோதரரின் நலம் கருதி அவரின் சிகிச்சைகு உதவி செய்யப்பட்டது...