FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, August 1, 2014

நபிவழி பெருநாள் திடல் தொழுகை : கிளை 1 & 2 [ 2014 ]

Friday, August 1, 2014
4:30 AM


அல்லாஹ்வின் கிருபையால் அடியக்கமங்கத்தில் TNTJ கிளை 1 & 2 சார்பாக இரண்டு இடங்களில் நபிவழி பெருநாள் திடல் தொழுகை 29-07-2014 அன்று நடைப்பெற்றது. கிளை 1 சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸ் வளாகத்திலும், கிளை 2 சார்பாக ரயிலடி தெரு தவ்ஹீத் மர்கஸ் வளாகத்திலும் திடல் தொழுகை நடைப்பெற்றது.

பெருநாள் உரை: 
கிளை 1 - ஃபருஜ் ( மாவட்ட பேச்சாளர் )
கிளை 2 - இதிரிஸ்

இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என புத்தாடை அணிந்தவர்களாக ஏராளமனோர் தொழுகையில் கலந்துக்கொண்டனர். அல்லாஹ்வின் உதவியால் 2 இடங்களிலும் திடல் நிரம்பியது. அல்ஹம்துலில்லாஹ்...


அடியக்கமங்கலம் TNTJ கிளை 1 சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட திடல்...




அடியக்கமங்கலம் TNTJ கிளை 2 சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட திடல்...






  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: நபிவழி பெருநாள் திடல் தொழுகை : கிளை 1 & 2 [ 2014 ] Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top