FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, July 31, 2014

ஃபித்ரா விநியோகம் 2014 : கிளை 1 & 2

Thursday, July 31, 2014
12:13 AM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28-07-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ கிளை & 2 சார்பாக அடியக்கமங்கலம்,சித்தாநல்லூர்,கிடாரங்கொண்டான், கல்லுக்குடி, ஆன்டிப்பாளயம்,மருதப்பட்டிணம், சேமங்கலம் போன்ற கிராமங்களின் வசிக்கும் 300 ஏழை மக்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. 

ஃபித்ரா மூழு விபரம்...

உள்ளூர் வசூல் - ரூபாய்.  59,720
TNTJ மாநில வழங்கியது - ரூபாய். 55,000

வெளிநாடு வாழ் அடியற்கை சகோதரர்கள் மூலம்:

மலேசியா - ரூபாய். 11,000
துபாய்      - ரூபாய். 10,000
குவைத்    - ரூபாய். 7,650
வெளிநாடு வசூல் மொத்தம் ரூபாய். 28,650  

மொத்தம் -  59,720 + 55,000 + 28,650 = ரூபாய். 143,370 /-

மொத்த பையிகளின் எண்ணிக்கை - 300

ஒரு பையின் மதிப்பு ரூபாய். 223 ( பொருளாக ) (223 * 300 = 66,900)

( மீதம் உள்ள ரூபாய் 76,470  பனத்தை ஏழைகளுக்கு பணமாக விநியோகம் செய்யப்பட்டது. )

மேலும் விபரங்கள் தெரிய விரும்புவோர் கிளை நிர்வாகிகளை தொடர்புகொள்ளவும்.. 

பையில் இருந்த பொருட்களின் விபரம்:
  1. அரிசி - 1 1/2கிலோ
  2. சீனி - 1/4 கிலோ
  3. எண்னெய் - 1/2 லிட்டர்
  4. பசு நெய் - 50 Ml 
  5. துவரம் பருப்பு - 1/4 கிலோ
  6. கறி மசாலா - 50 கிராம்முந்திரி,பாதாம்,எளக்காய் போன்றவை அடங்கிய சிறிய பை - 1
  7. கிச்சடி சேமியா -200 கிராம்







  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஃபித்ரா விநியோகம் 2014 : கிளை 1 & 2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top