FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, July 30, 2014

பெருநாள் போஸ்டர் : கிளை 1 & 2

Wednesday, July 30, 2014
6:10 PM
அல்லாஹ்வின் வற்றா கருணையால் அடியக்கமங்கலம் TNTJ 1 & 2 கிளை
சார்பாக இரண்டு இடங்களில் பெருநாள் நபிவழி திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டது.

கிளை 1 சார்பாக ராஜாத் தெரு தவ்ஹீத் மர்கஸ் வளாகத்திலும், கிளை 2 சார்பாக ரயிலடி தெரு  தவ்ஹீத் மர்கஸ் வளாகத்திலும் திடல் தொழுகை நடைபெரும் என்பதை மக்களுக்கு தெரியபடுத்தும் விதமாக 100 போஸ்டர்கள் மக்கள் கூடும் பகுதிகளில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...





  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பெருநாள் போஸ்டர் : கிளை 1 & 2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top