Home > இரவு தொழுகை > கேள்வி பதில் நிகழ்ச்சி : கி-2 கேள்வி பதில் நிகழ்ச்சி : கி-2 TNTJ-AYM Wednesday, July 30, 2014 5:42 PM AYM கிளை-2 இரவு தொழுகை அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28-07-2014 அன்று அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக ஒற்றைப்படை இரவு தொழுகைக்கு பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சரியாக பதில் சொல்லும் சகோதர, சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்... 5:42 PM AYM கிளை-2 இரவு தொழுகை