அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27-07-2014அன்று அடியக்கமங்கலம்
TNTJ 1 & 2 கிளைகள் சார்பாக ஃபித்ராவின் சட்டத்திட்டங்கள் பற்றி மக்களுக்கு விளக்கும் விதமாக 1000 நோட்டிஸ் "உங்கள் ஃபித்ராவை வழங்கி விட்டீர்களா ? " என்ற தலைப்பில் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...