FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, August 14, 2014

மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கி-1

Thursday, August 14, 2014
8:23 PM

அளவற்ற அருளாளனின் கிருபையால்
3-08-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1வது கிளை சார்பாக மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் திருத்துறைப்பூண்டி "ஹாஜா மெய்தீன்" அவர்கள் "இஸ்லாத்தில் இளைஞர்களின் பங்கு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் .இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்..அல்ஹம்துலில்லாஹ்...

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கி-1 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top