அளவற்ற அருளாளனின் கிருபையால் 2-8-2014 அன்று அடியக்கமங்கலம் 1மற்றும் 2 வது கிளை சார்பாகதிருவாரூர் மாவட்டம் சார்பாக இஸ்ரேலை கண்டித்து நடைபெற்ற மாபெரும் ஆர்பாட்டத்திற்கு அடியற்கை 1&2 வது கிளை சார்பாக மக்களை அதிக அளவில் அழைத்து செல்லும் வகையில் வாகன வசதி செய்யப்பட்டது...