FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, August 14, 2014

மருத்துவ உதவி கி-2

Thursday, August 14, 2014
9:06 PM

அல்லாஹ்வின் உதவியால் 12-08-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 2 வது கிளை சார்பாக
அடியக்கமங்கலத்தை சேர்ந்த ஒரு சகோதரர் விபத்தில் சிக்கி காலில் பலத்த காயம் ஏற்பட்டு அவதி பட்டு வருகிறார். அவரை நமது சகோதரர்கள் நேரில்  சந்தித்து நலம் விசாரித்து மருத்துவ உதவியாக அவருக்கு ரூ,9500 வழங்கினர்.அல்ஹம்துலில்லாஹ்... 
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மருத்துவ உதவி கி-2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top