அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12-08-2014 அன்று அடியக்கமங்கலம் 1
மற்றும் 2 வது கிளை சார்பாக அடியக்கமங்கலத்தில் 16-08-2014 சனிக்கிழமை அல் அஜீஸ் மழலையர் பள்ளியில் நடைபெற இருக்கும் மாபெரும் இரத்ததான முகாமிற்கு அதிக அளவில் மக்கள் தங்களுடைய குருதியை வழங்கும் விதமாகவும்,அடியக்கமங்கலத்தில் வசிக்கும் மக்களுக்கு இரத்த தான முகாம் நடைபெருவதை தெரியப்படுத்தும் வகையிலும் அடியற்கை முழுவது மக்கள் கூடும் முக்கியமான இடங்களில் இரத்ததான முகாம் போஸ்டர் 70 ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்