அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 04-09-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 2 வது கிளை
சார்பாக முத்துபேட்டை முஸ்லீம்களை தாக்கிய போக்குவரத்து காவல் துறை உதவி ஆய்வாளரை சஸ்பேண்ட் செய்த SP அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாவட்டம் வழங்கிய போஸ்டர் அடியற்கை 2 வது கிளை சார்பாக முக்கியமான இடங்களில் 10 ஒட்டபட்டது...