அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 4-09-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 2வது கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது.நெடுங்குடியில் உள்ள சகோதரர் நூருல்லா அவர்களுடைய இல்லத்தில் நடைபெற்ற பெண்கள் பயானில் "ஆலிமா ஜாஸ்மீன்"அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.