அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 3-10-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1 வது கிளை
சார்பாக இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை நடைபெற உள்ள தீவரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்திற்கு மக்கள் தயாராகும் வகையில் அடியக்கமங்கலம் 1 வது கிளை சார்பாக 15 போஸ்டரும் கிளை 2 சார்பாக 10 போஸ்டரும் ஒட்டப்பட்டது...