அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 3-10-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1&2 வது கிளை
சார்பாக உலக சோதிடர்களுக்கு அறைக்கூவல் என்ற தலைப்பு கொண்ட மாவட்டம் வழங்கிய போஸ்டர் 13 ஒட்டப்பட்டது. அடியக்கமங்கலம் 1 வது கிளை சார்பாக 13 போஸ்டரும் கிளை 2 சார்பாக 10 போஸ்டரும் முக்கியமான மக்கள் கூடும் பகுதிகளில் ஒட்டப்பட்டது...