அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24-11-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1&2 வது
கிளை சார்பாக நிர்வாக குழு நடைபெற்றது.இதில் அடியற்கை கி-1 தலைவர் அப்துல் ரெஜாக் மற்றும் கி-2 தலைவர் அப்துல் காதர் தலைமை தாங்கினர்.
தீர்மானங்கள் :
*அடியக்கமங்கலம் 1&2 வது கிளைகள் இணைந்து 30-11-2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
*வாரம் ஒரு முறை உள்ளரங்க பயான் நடத்துவது என தீர்மானம் எடுக்கப்பட்டது.
* மாதம் இரு முறை பெண்கள் பயான் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
*அடியற்கை கிளை 1&2 இணைந்து இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் விரைவில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது...