அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23-11-2014 அன்று காலை 11.00
மணியளவில் அடியக்கமங்கலம் கிளை 1 & 2 பொதுக்குழு ராஜாத் தெரு TNTJ தவ்ஹீத் மர்க்கஸில் திருவாரூர் மாவட்ட தலைவர் பீர் முஹம்மது மற்றும் மாவட்ட செயலாளர் அப்துல் மாலிக் முன்னிலையில் நடைப்பெற்றது.
முதல் கட்டமாக கிளை 1 & 2 குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது. அதன் பிறகு கிளை 1 & 2 நிர்வாகிகள் ஓட்டு எடுப்பு முறையில் தெர்ந்து எடுக்கப்பட்டனர்.
TNTJ AYM ராஜாத் தெரு 1-வது கிளை நிர்வாகிகள் விபரம்:
தலைவர்: S.அப்துல் ரெஜாக், - 9994044760
கிளை 1 மாணவரணி: M.முஹம்மது மருவான்அலி,D.M.E - 8110054779
கிளை 1 மருத்துவரணி: K.சாகுல் ஹமீது,BBA - 9943282859
TNTJ AYM ராஜாத் தெரு 1-வது கிளையின் மர்க்கஸ் கட்டுமாண பணிக்கு பொறுப்பாளர்களாக:
1. முஸ்தாக் அஹமது, 9944820422
2. சலீம், 9791661926
TNTJ AYM ரயிலடி தெரு 2-வது கிளை நிர்வாகிகள் விபரம்:
தலைவர்: N.அப்துல் காதர்,B.COM - 7402784284
தீர்மாணங்கள்:
1) TNTJ AYM கிளை 1 & 2களில் வாரம் தோரும் மார்க்க சொற்ப்பொழிவு நிகச்சிகள் அல்லது பெண்கள் பயான் அல்லது தெருமுனைப் பிரச்சாரம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2) விரைவில் கிளை 1 & 2 இணைந்து மாநில பேச்சாளர்களை வைத்து "இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்" நிகழ்ச்சி நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது..
3) அடியற்கையில் கொசு தொல்லை அதிகமாக இருப்பதால் சம்பந்தபட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு மருந்துகள் அடிக்க கோரிக்கை வைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது