அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 31-10-2014 அன்று அடியக்கமங்கலம்TNTJ 2 வது கிளை சார்பாக அடியற்கை உள்ள பட்டக்கால் தெரு பேருந்து நிலையம் அருகில் இக்ரா தவ்ஹித் நூலகம் திறப்பு நிகழ்ச்சியை மக்களுக்கு அறிவிப்பு செய்யும் வகையில் 1000 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது...