அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 1-11-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1 வது கிளை சார்பாக தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார நோட்டிஸ் அடியற்கையை சுற்றியுள்ள கல்லிகுடி,பாலியாபுரம்,காக்கழனி.சேமங்கலம் போன்ற இடங்களில் வசிக்கும் மாற்றுமத சகோதரர்களுக்கு 589 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது...