நிறுத்தம் அறுகில் 01-11-2014 அன்று இக்ரா தவ்ஹீத் நூலகம் வளாகத்தில் திறப்பு நிகழ்ச்சி மற்றும் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் "மாவட்ட பேச்சாளர் அப்துல் ஹமீத் MISC" அவர்கள் "அழைப்பு பணியின்" அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார். எல்லா புகழும் இறைவனுக்கே...
இந்த சத்திய நூலகத்திற்கு உங்களது பொருளாதாரங்களையும் & மாத சந்தாக்களையும் வாரி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்...
இவண்,