அல்லாஹ்வின் வற்றாக் கருணையால் 30-11-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1 வது
கிளை சார்பாக மாற்றுமத சகோதரர்கள் இஸ்லாத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையில் 30-11-2014 அன்று நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்திற்கு பாதுகாப்பு அளித்த காவல் துறை அதிகாரிகளுக்கு தாவா செய்யும் விதமாக இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்