அல்லாஹ்வின் வற்றாக்
கருணையால் 20-12-2014 அன்று அடியக்கமங்கலம்
TNTJ கிளை 1&2 சார்பாக "இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்" இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி அடியக்கமங்கலம் ரயிலடித்தெரு 2 வது கிளை மர்கஸில் காலை சரியாக 9-30 மணியளவில் நடைபெற்றது.

கேட்கப்பட்ட கேள்விகள் சில :
*டிரஸ்டை தவ்ஹித் ஜமாத் நீக்கியது ஏன்?
*காரைக்கால் சலீமை தவ்ஹித் ஜமாத் வெளியேற்றியது ஏன்?