FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, February 15, 2015

சுவர் விளம்பரம்

Sunday, February 15, 2015
11:17 AM

அல்லாஹ்வின் வற்றாக் கருணையால் அடியக்கமங்கலம் TNTJ 1&2 வது கிளை சார்பாக சுவர்
விளம்பரம் செய்யப்பட்டது. இந்த சுவர் விளம்பரத்தில் குர்ஆன் & ஹதீஸ் கொண்ட புத்தகங்கள் கிடைக்கும் இடம் மற்றும் தமிழன் தொலைகாட்சியில் TNTJ சார்பாக நடைபெரும் நிகழ்ச்சிகள் , மாற்றுமத சகோதரர்களின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் குர்ஆன் போன்றவை அழகான முறையில் எழுதப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: சுவர் விளம்பரம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top