அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12-02-2015 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1&2 வது கிளை
சார்பாக குருடரை பார்க்க வைத்தால், ஊமையை பேசவைத்தால், முடவரை நடக்கவைத்தால், இறந்தவருக்கு உயிர் கொடுத்தல் 1 கோடி பரிசு என்ற TNTJ வின் சவால் போஸ்டர் 32 அடியக்கமங்கலம் முழுவதும் முக்கியமான மக்கள் கூடும் பகுதிகளில் ஒட்டப்பட்டது...