அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25-04-15 அன்று
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் 1&2 கிளைகளின் சார்பாக 26-04-15 அன்று ஈரோட்டில் நடைபெற்ற மாநில பொதுக்குழுவிற்கு செல்லும் பொழுது சகோதரர் பக்கிர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் எழுதிய முஸ்லிம் தீவிரவாதிகள் ? ( வலைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) என்ற தலைப்பிலான 60 நூல்கள் மாற்றுமத சகோதரர்களுக்கு தாவா செய்யும் விதமாக வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்....!