FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, April 29, 2015

கோடைக்கால பயிற்சி முகாம் :கிளை-1

Wednesday, April 29, 2015
8:20 PM


அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா
அல்லாஹ் வழக்கம் போல் இந்த வருடமும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராஜாத்தெரு,அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அனுப்பி வைத்து கோடைக்கால விடுமுறையினை பயனுள்ளதாக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் மார்க்கப்பணியில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (tntj)
ராஜாத்தெரு,அடியக்கமங்கலம் கிளை-1
தொடர்புக்கு...9994044760,8903551926,9500773502
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கோடைக்கால பயிற்சி முகாம் :கிளை-1 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top