அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 1 ன் சார்பாக 02-04-15 அன்று "முஸ்லிம் தீவிரவாதிகள்" வளைக்கப்பட்ட வரலாரும் ,வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும் . என்ற தலைப்பில் சகோதரர் அல்தாஃபி எழுதிய புத்தகம் 20 மாற்றுமத சகோதரர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது....!