அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 01-03-15 அன்று மக்ரிப் தொழுகைக்குப்பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-II இரயிலடித்தெரு தவ்ஹீத் மர்கஸில் மாவட்ட துனை செயலாளர். அஹமது சஃபியுல் வரா அவர்களின் முன்னிலையில்கிளை பொதுக்குழு நடைபெற்றது.
தீர்மானம்: 1
இப்பொதுக்குழுவில் காலியாக இருந்த நிர்வாக பொருப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
தீர்மானம் : 2
மாவட்ட நிர்வாகத்தின் அறிவுருத்தலின் படி மாதந்தோரும் பென்கள் பயான், தெருமுனை பிரச்சாரம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் : 3
அடியக்கமங்கலம் கிளை-II ன் IOB வங்கி கணக்கினை தற்போதைய நிர்வாகியான தலைவர்,செயலாளர்,பொருலாளர் நிர்வாகிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் : 4
மே 10 ஆம் தேதி அன்று ரயிலடி கிளை- II மற்றும் லயன்ஸ் கண் மருத்துவமனை இனைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் : 5
மே 13 முதல் 22 வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் : 6
வாரந்தோரும் ஞயிற்றுக்கிழமை மக்ரிப் பிறகு நிர்வாகக்குழு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
தற்போதைய மற்றும் புதிய நிருவாகிகளின் விபரம்:
தலைவர்: N.அப்துல் காதிர் 9787268763
செயலாளர்: S. ஹாஜா சிராஜுதீன் 7402784285
பொருளாலர்: J.அப்துல் பாசித் 9566333540
துனைத்தலைவர் : M.அஹமது கபீர் 9994046734
துனைசெயலாளர் : S.முஹம்மது அனஸ் 9080668290
மானவரனி செயலாளர் : H.முஹம்மது ஆசிக் 9578158502
மருத்துவரனி செயலாளர் : K. செய்யது மசூத் 9551548689