இறைவன் நாடினால் எதிர்வரும் 10-05-2015 அன்று காலை சரியாக 9:00 மணி முதல் அடியக்கமங்கலம் கிளை 2 ரயிலடித் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் நடைபெற உள்ள மாபெரும் இரத்ததான முகாமிற்க்கான 1000 நோட்டிஸ்கள் அடியக்கமங்கலம் முழுவதும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்...!