அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ராஜாத் தெரு
மஸ்ஜிதுல் அக்ஸாவில் TNTJ சார்பாக கோடைக்கால பயிற்சி முகாம் 02-05-2015 அன்று முதல் தொடங்கியது.
கடந்த ஆண்டுகளில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் நடத்தப்பட்டது. ஆனால் இந்த முறை கட்டுமான பனிகளின் காரனமாக போதிய வசதி இல்லாததால் ஆண்களுக்கு மட்டும் நடத்தப்பட்டு வருகிறது.
சுமார் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.
இப்பயிற்சி முகாமில் இமாம் S.பகுருதீன் அவர்கள் பயிற்சி அளித்து வருகிறார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....!