அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 05-06-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக மாற்று மத தாவாவின் ஒரு அங்கமாக மாற்று மத சகோதரர்களுக்கு இலவசமாக "அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்" என்ற தலைப்பில் 5 புத்தகங்களும் , "மனிதனுக்கேற்ற மார்க்கம்" என்ற தலைப்பில் 5 புத்தகங்களும் வினியோகம் செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...!
மாற்று மத தாவா & புத்தக வினியோகம் : கிளை-1
Saturday, June 6, 2015
|
9:13 PM | AYM கிளை-1 புத்தகம் அன்பளிப்பு மாற்று மத தாவா |