அல்லாஹ்வின் வற்றாக்கருனையால் சமுதாயப்பனியில் எவ்வித தொய்வும் காட்டாத தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக 05-06-15 அன்று தந்தை உடல் நலம் சரியில்லாத நிலையிலும் ஏழ்மையான நிலையில்
உள்ள குடும்பத்தில் உள்ள மானவிக்கு நமது நிர்வாகிகள் பள்ளியில் நேரில் சென்று சேர்த்து விட்டு உடன் கல்வி உதவியாக 1,000 ரூபாய் வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ்...!