FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, June 6, 2015

மத்திய அரசே! ஐநா மன்றமே!! நடவடிக்கை எடு!!! போஸ்டர் : கிளை-1&2

Saturday, June 6, 2015
8:33 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 04-06-15  அன்று அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பிலும்      05-06-15 அன்று அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பிலும்.


பௌத்த இன வெறியை தூண்டி பர்மா முஸ்லிம்களை பழி வாங்குவதையும் அப்பாவி பர்மா முஸ்லிம்களை சொந்த நாட்டில் குடியமர்த்த ஐநா மன்றமே மத்திய அரசே நடவடிக்கை எடு என்றுக்கோரி 40 போஸ்டர்கள் அடியக்கமங்கலம்  முழுவதூம் ஒட்டப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்...!
 
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மத்திய அரசே! ஐநா மன்றமே!! நடவடிக்கை எடு!!! போஸ்டர் : கிளை-1&2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top