Home > செயல் வீரர்கள் கூட்டம் > செயற்குழு : கிளை-2 செயற்குழு : கிளை-2 TNTJ-AYM Wednesday, June 10, 2015 10:33 PM AYM கிளை-2 செயல் வீரர்கள் கூட்டம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக 05-06-15 அன்று ஜூம்ஆ தொழுகைக்குப்பிறகு செயற்குழு நடைபெற்றது. இதில் 09-06-15 அன்று மதுரை ஆர்ப்பாட்டத்திற்கு செல்வது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது...! 10:33 PM AYM கிளை-2 செயல் வீரர்கள் கூட்டம்