அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07-06-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கல்ம் கிளை-2 ன் சார்பாக
மெகா போன் மூலம் ரயிலடித்தெரு ,புதுமனைத்தெரு,திருவாசல் பள்ளி குலம் அருகில் உள்ள சந்து ஆகிய மூன்று இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் அரஃபாத் அவர்கள் மூன்று இடங்களிலும் "இனைவைப்பு ஒரு பெரும்பாவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...!
ஒவ்வொறு இடங்களிலும் பிரச்சாரத்தின் இருதியில் மதுரை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதின் அவசியத்தையும் எடுத்துரைக்கப்பட்டது....!