FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, July 30, 2015

பொதுக்குழு : கிளை-1&2

Thursday, July 30, 2015
8:34 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 26-07-15  அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை- 1&2 ன் சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸில் மாவட்ட நிருவாகிகள் முன்னிலையில் பொதுக்குழு நடைபெற்றது.. இதில் கிளை வளர்ச்சிப்பனிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன...!


அதனைத்தொடர்ந்து கிளை-1 ற்க்கு பொதுக்குழு நடைபெற்றது. இதில்  புதிய நிருவாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன..


TNTJ AYM  ராஜாத் தெரு 1-வது கிளை நிர்வாகிகள் விபரம்:

தலைவர் : S.அப்துர் ரெஜாக் - 9994044760
செயளாளர் : v.இப்ராஹீம்,ITI - 8438255124
பொருளாளர் : M.மீராஜ்,BCA,MBA -8807955767
துனைத்தலைவர் : R.முஹம்மது அபுதாஹீர்,BE - 8681073302
துனை செயளாளர் : H.முஹம்மது அசாருதீன்,BBA - 8344727437
மாணவரனி செயளாளர் : H.அக்பர் அலி,BBA - 9751172106
மருத்துவரனி செயளாளர் : அப்துல் அஜீஸ்,DEEE -8973762620


புதிய நிர்வாகிகளின் பணிகள் சிறக்க தூஆ செய்யும் வெளிநாடு வாழ் அடியற்கை கொள்கை சொந்தங்கள்...
 

 
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பொதுக்குழு : கிளை-1&2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top