28-07-15 அன்று கிளை செயளாளரும் , எங்கள் கொள்கை சகோதரருமான முஸ்லிம் மேட்டுத்தெருவைத் சார்ந்த ஜெகபர் அலி அவர்களின் மனைவியும், பிறந்த குழந்தையும் மரணம் அடைந்து விட்டார்கள்.
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ) நபிவழியில் ஜனாஷாவை அடக்க முற்பட்ட வேலையில் சுன்னத் ஜமாஅத்தினர் நபிவழியில் ஜனாஷாவை அடக்க விடக்கூடாதென தங்களது பல்வேறு விதமான சூழ்ச்சிகளை கட்டவிழ்த்து விட்டனர். சூழ்ச்சியாளனுக்கெல்லாம் சூழ்ச்சியாளன் அல்லாஹ்வின் உதவியினால் ஜானாஷா நபிவழி அடிப்படையில் அடக்கம் செய்யப்பட்டது...!
ஆவனியாபுரம் செல்ல அடியக்கமங்கலம் கிளை-1&2 சார்பாக வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டது...