FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, July 10, 2015

ஒற்றைப்படை நிகழ்வுகள் : கிளை-2

Friday, July 10, 2015
1:10 AM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 08-07-15 அன்று பிறை-21 முதல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்கஸில்
இரவுத்தொழுகைகள் ,மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகள் ,சிறப்பு கேள்வி பதில் பரிசளிப்பு நிகழ்ச்சிகள்  ஷஹர் உணவுடன் ஒற்றைப்படை இரவுகளில்  ஏற்பாடு செய்யப்படுகிறது.

 

 
இதில் ஆண்கள்,பெண்கள் சிறுவர்கள் ஏறாளமானவர்கள் கலந்து கொள்கின்றனர்...
 
 
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஒற்றைப்படை நிகழ்வுகள் : கிளை-2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top