அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 08-07-15 அன்று பிறை-21 முதல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸில்
இரவுத்தொழுகைகள் ,மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகள் ,சிறப்பு கேள்வி பதில் பரிசளிப்பு நிகழ்ச்சிகள் ஷஹர் உணவுடன் ஒற்றைப்படை இரவுகளில் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதில் ஆண்கள்,பெண்கள் சிறுவர்கள் ஏறாளமானவர்கள் கலந்து கொள்கின்றனர்...