FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, July 23, 2015

ஃபித்ரா பொருட்கள் வினியோகம் 2015 : கிளை-1&2

Thursday, July 23, 2015
1:27 AM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 17-07-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1&2 ன் சார்பாக அடியக்கமங்கலம்,சித்தாநல்லூர்,ஆண்டிப்பாளையம்,கல்லுக்குடி,கிடாரங்கொண்டான், மருதப்பட்டிணம் போன்ற கிராமங்களில் வசிக்கும்
ஏழை முஸ்லிம் மக்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று ஃபித்ரா பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது…!

 
முழு விபரம்:
உள்ளூர் வசூல்  கிளை-1 - 25,600 கிளை-2  - 25,750 மாநில தலைமையகம் வழங்கியது - 65,000 மொத்தம்  1,16,350





மொத்த பைகளின் எண்ணிக்கை – 250
ஒரு பையின் மதிப்பு  ரூ..262 (262*250) = 65,500
ஒவ்வோரு பைக்கும் பணமாக கொடுத்தது ரூ.100 (100*250) = 25,000



இருதியில் பை பற்றாக்குறையின் காரனமாக வெரும் பணமாக ரூ. 400 வீதம் 63 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது...! 400*63 = 25,200
 

மொத்த வரவில் மீத மிருந்த ரூ. 650 ஒரு குடும்பத்திற்க்கு வழங்கப்பட்டது…!
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஃபித்ரா பொருட்கள் வினியோகம் 2015 : கிளை-1&2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top